Latest News
Wednesday, June 1, 2016

சமந்தாவிற்கு இந்த நடிகரை பார்த்தால் ரொம்ப பயமாம்

சமந்தா இப்போது தமிழ், தெலுங்கு என பல படங்களில் கலக்கி வருகிறார். தெலுங்கில் இவர் நடித்த AAa படம் நாளை ஜுன் 2ம் தேதி வெளியாக இருக்கிறது.

படத்தின் புரொமோஷன் பிஸியில் இருக்கும் சமந்தா ஒரு பேட்டியில், தனக்கு என்.டி.ஆருரை கண்டால் பயம் என்று கூறியுள்ளார். ஏனென்றால் என்.டி.ஆர் ஒரு ரிகர்சல் கூட இல்லாமல் பாடலுக்கு ஒரே டேக்கில் சூப்பராக நடனம் ஆடி முடித்துவிடுவார். அவரின் நடனத்தை பார்த்ததும், நாமும் சரியாக அடிவிட வேண்டும் என்ற பயம் இருக்கும்.
அப்படி நாம் ஒரு சில இடத்தில் ஸ்டெப்பை விட்டுவிட்டால் அதை சரியாக கண்டுபிடித்துவிடுவார் என்றார்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சமந்தாவிற்கு இந்த நடிகரை பார்த்தால் ரொம்ப பயமாம் Rating: 5 Reviewed By: gg