அஜித் எப்போதும் தன் ரசிகர்களை மதிக்க தெரிந்தவர். அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தன் மன்றங்களையே கலைத்தவர்.
ஆனால், அதன் பிறகும் ரசிகர்களின் அன்பு குறைவதாக இல்லை, இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அஜித் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கூறப்பட்டது.
ஏதோ பிரச்சனை காரணமாக வரவில்லை, மன்னியுங்கள் என தயாரிப்பாளர் தரப்பில் கூறினாலும், ஒரு வாரம் ஆகியும் எந்த ஒரு செய்தியும் வராமல் இருப்பது அஜித் ரசிகர்களை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
0 comments:
Post a Comment