அமெரிக்காவின் உதவியுடன் அணு உலைகள் இந்தியாவில் அமைக்கப்படவுள்ளது. இதை வைத்து ஒரு ரகளை மீம் நெட்டில் உலா வருகிறது
மோடி, ஒபாமா இடையிலான அந்த டீலிங்கை, அர்ஜூன் - வடிவேலு காமெடியுடன் கோர்த்து விட்டு கலகலப்பாக்கியுள்ளனர் குசும்பர்கள். "சிலையை நீ வச்சுக்க.. உலையை நான் வச்சுக்கறேன்னு ஒபாமா சொன்னார்
அதுக்கு நீரு என்ன சொன்னீரு பட் அந்த டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது" என்று போட்டுத் தாக்கியுள்ளனர் இந்த அணு உலை ஒப்பந்தத்தை! என்னம்மா.... இப்படி பன்றீங்களேமா...
0 comments:
Post a Comment