இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியாகி பெறும் வெற்றி பெற்ற கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார்.அண்மையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்புதிய படத்தின் டீஸர் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி சிரஞ்சீவியின் பிறந்தநாள் அன்று வெளியாகி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.வி.வி. வினாயக் இயக்கி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
0 comments:
Post a Comment