Latest News
Wednesday, June 8, 2016

சிம்புவால் அதிர்ச்சியடைந்த த்ரிஷா?

சிம்பு-த்ரிஷா நடிப்பில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி இன்று வரை பலராலும் பாராட்டப்பட்டு வருபவை.
இந்நிலையில் சிம்பு அடுத்து த்ரிஷா இலன்னா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் 3 கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க, ஒரு கதாபாத்திற்கு வாரணம் ஆயிரம் சிம்ரன் ஸ்டைலில் சிம்புவிற்கு அம்மாவாக நடிக்க த்ரிஷாவை அனுகியுள்ளார்களாம்.
அவர் அதிர்ச்சியில் 'என்னய்யா நான் இன்றும் ஹீரோயின்' தான் என கூறி அனுப்பிவிட்டாராம்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சிம்புவால் அதிர்ச்சியடைந்த த்ரிஷா? Rating: 5 Reviewed By: gg