Latest News
Saturday, March 29, 2025

ஆட்டோவில் ஹாயாக வலம் வந்த புதுவை எம்.எல்.ஏ

தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தங்களுடைய வாகனங்கள் வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை துடைத்து அதற்கு பூஜை வைத்து நன்றி தெரிவிக்கும் விதமாக அதனை வழிபடுவர். இந்த நிலையில்புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டி வ ஆயுத பூஜை கொண்டாடிய எதிர்கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ வீடியோ வைரலாகி வருகிறது
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஆட்டோவில் ஹாயாக வலம் வந்த புதுவை எம்.எல்.ஏ Rating: 5 Reviewed By: gg