Latest News
Saturday, March 29, 2025

சோறு முக்கியமா? பயணிகள் முக்கியமா? | #local18

சத்தி ல இருந்து திருச்சி செல்லும் அரசு பேருந்து கோபியிலிருந்து ஈரோடு பேருந்து நிலையத்திற்கு அருகில் அதாவது சித்தோடு அடுத்து சூளை, சத்திரம் பகுதிகளில் வாகன நெரிசலுக்கு மத்தியில் ஹாயாக லஞ்ச் சாப்பிட்டு கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுநர். அந்த பாட்டுக்கும் வீட்டு சாப்பாட்டுக்கும் அட அட அடா பாவம் பயணிகள் தான் வீடு போய் சேருவோமா என பீதியில் பயணிகள்https://images.news18.com/tamil/uploads/2023/10/bus-2023-10-3613ab09363b21417c4c5697d44d5af0-3x2.jpg
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சோறு முக்கியமா? பயணிகள் முக்கியமா? | #local18 Rating: 5 Reviewed By: gg