Latest News
Friday, July 4, 2025

ஒப்போ ரெனோ 14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 14 சீரிஸ் வரிசையில் ஒப்போ ரெனோ 14 மற்றும் ரெனோ 14 புரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன.

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ ரெனோ 14 சீரிஸ் வரிசையில் ஒப்போ ரெனோ 14 மற்றும் ரெனோ 14 புரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ஒப்போ ரெனோ 14 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன? Rating: 5 Reviewed By: gg