Latest News
Wednesday, July 2, 2025

சமூக ஊடக பக்கங்கள்: ரிப்போர்ட் முதல் பிரைவசி வரை - உஷாருங்க உஷாரு..!

நீங்கள் எந்தெந்தப் பக்கங்களை அல்லது யாரைப் பின்தொடர்கி றீர்கள் என்பதையும் உங்களை யாரெல்லாம் பின்தொடரலாம் அல்லது உங்கள் சமூக ஊடகப் பக்கங்களைப் பார்க்கலாம் என்பதையும் ஆரம்பத்திலேயே வடிகட்டிவிடுங்கள்.

வடிகட்டுங்கள்: நீங்கள் எந்தெந்தப் பக்கங்களை அல்லது யாரைப் பின்தொடர்கிறீர்கள் என்பதையும் உங்களை யாரெல்லாம் பின்தொடரலாம் அல்லது உங்கள் சமூக ஊடகப் பக்கங்களைப் பார்க்கலாம் என்பதையும் ஆரம்பத்திலேயே வடிகட்டிவிடுங்கள்.

அதையும் மீறி தேவையற்றவை உங்கள் பக்கத்தில் தென்பட்டால், அவை குறித்துப் புகார் (ரிப்போர்ட்) செய்யுங்கள். வன்முறையைத் தூண்டும் விதத்திலோ தவறான சித்திரிப்புகளுடனோ தொழில்நுட்ப உதவியோடு பிறரைத் தொந்தரவு செய்ய முனைவோரை முற்றிலுமாகத் தவிர்த்து விடுங்கள் (பிளாக்).

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சமூக ஊடக பக்கங்கள்: ரிப்போர்ட் முதல் பிரைவசி வரை - உஷாருங்க உஷாரு..! Rating: 5 Reviewed By: gg