சிம்பு மற்றும் ஹன்சிகா நடிப்பில் 'வாலு' படம் நீண்ட போரட்டத்திற்கு பிறகு இன்று தான் ரிலீஸாகியுள்ளது.
காலை 8 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டாலும், சிறிது நேரம் கழித்து தொடங்கிய காட்சிகள் housefull'லாக ஓடி கொண்டிருக்கிறது.
படம் தொடங்கிய உடனே ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய ஆச்சர்யம். அது "தல" mask போட்டு சிம்பு வந்ததால் தான்.
வழக்கம் போல ரசிகர்களின் ஆரவாரத்தால் அரங்கமே அதிர்ந்தது.

0 comments:
Post a Comment