தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் விஜய், அஜித். இவர்கள் ரசிகர்களுக்கே மிகவும் பிடித்த நடிகர் விக்ரம். ஏனெனில் அவர் அஜித், விஜய் இருவரிடத்திலும் நட்பாக பழகக்கூடியவர்.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அஜித் நடித்து கொண்டிருக்கும் தல-56 படத்தின் டைட்டில், புலி பட ட்ரைலர், 10 எண்றதுக்குள்ள படத்தின் டீசர் ஆகியவை வரவிருக்கின்றது.
இதனால், சமூக வலைத்தளங்களில் அன்றைய தினம் கண்டிப்பாக ஒரு போர் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Monday, August 10, 2015
Share Article
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment