Latest News
Tuesday, April 29, 2025

விவோ வி50e ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ வி50e ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். 5,600mAh கொண்ட போன்களில் மிகவும் ஸ்லிம்மான போனாக இது உள்ளது.

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ வி50e ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். 5,600mAh கொண்ட போன்களில் மிகவும் ஸ்லிம்மான போனாக இது உள்ளது.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: விவோ வி50e ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் Rating: 5 Reviewed By: gg