Latest News
Thursday, May 29, 2025

‘ஜி’ லோகோவை அப்டேட் செய்த கூகுள் நிறுவனம்!

கூகுள் நிறுவனம் தனது ‘கூகுள் தேடல்’ (Google Search) செயலியில் உள்ள ‘ஜி’ லோகோவை கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அப்டேட் செய்துள்ளது. இதன் மூலம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

நியூயார்க்: கூகுள் நிறுவனம் தனது ‘கூகுள் தேடல்’ (Google Search) செயலியில் உள்ள ‘ஜி’ லோகோவை கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அப்டேட் செய்துள்ளது. இதன் மூலம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

இதற்கு முன்பு சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் என நான்கு வண்ணங்களும் தனித்தனியே இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நான்கு வண்ணங்களும் ஒன்றோடு ஒன்றாக கலந்து ‘கிரேடியண்ட்’ லுக்கில் உள்ளது. இந்த புதிய லோகோ ஆப்பிள் போன் பயனர்கள் மற்றும் கூகுளின் பிக்சல் போன் பயனர்களுக்கு 12-ம் தேதி முதல் அப்டேட் ஆகியுள்ளது. மற்ற ஆண்டராய்டு போன்களுக்கு விரைவில் இந்த லோகோ அப்டேட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: ‘ஜி’ லோகோவை அப்டேட் செய்த கூகுள் நிறுவனம்! Rating: 5 Reviewed By: gg