Latest News
Tuesday, July 1, 2025

படிக்காத மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும் ‘மெட்டா ஏஐ’: வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்

வாட்ஸ்அப் மெசஞ்சரில் பயனர்கள் படிக்காத மெசேஜ்களை ‘மெட்டா ஏஐ’ மூலம் சுருக்கமாக மாற்றித் தரும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா.

மென்லோ பார்க்: வாட்ஸ்அப் மெசஞ்சரில் பயனர்கள் படிக்காத மெசேஜ்களை ‘மெட்டா ஏஐ’ மூலம் சுருக்கமாக மாற்றித் தரும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது மெட்டா. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: படிக்காத மெசேஜ்களை சுருக்கமாக மாற்றி தரும் ‘மெட்டா ஏஐ’: வாட்ஸ்அப்பில் புதிய அம்சம் Rating: 5 Reviewed By: gg