Latest News
Friday, August 23, 2013

அமெரிக்காவில் 2 கோடி வசூலை தாண்டிய தலைவா

தலைவா படமானது அமெரிக்காவில் 2 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது.
விஜய் நடித்த தலைவா படம் தமிழகத்தில் வெளியிடுவதில் தான் பிரச்சனையை சந்தித்தது.

ஆனால் யுகே யில் தலைவா ஆகஸ்ட் 9ம் தேதி திட்டமிட்டபடி வெளியானது.

யுகே யை பொறுத்தவரை படம் ஹிட். அங்கு ஒரு கோடியை தாண்டுவதே சிரமம்.

தலைவா இரண்டு கோடிகளை சென்ற ஞாயிறு கடந்திருக்கிறது.

இதற்கு முன் கமலின் விஸ்வரூபமும் 2 கோடியை தாண்டியது.

சென்ற வார இறுதியில் தலைவா 20 திரையிடல்களில் 19,738 பவுண்ட்களை வசூலித்தது.

இதுவரை யுகே யில் தலைவாவின் வசூல் 2,13,151 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 2.09 கோடிகள்.

2.25 கோடிவரை தலைவா யுகே யில் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: அமெரிக்காவில் 2 கோடி வசூலை தாண்டிய தலைவா Rating: 5 Reviewed By: gg