Latest News
Friday, August 9, 2013

தன்னுடைய ஆடைகளை ஏலம் விடப்போகும் சமந்தா

நடிகை சமந்தா அவரது திரைப்படங்களில் அணிந்த ஆடைகளை ஏலத்தில் விடப்போவதாக தகவல் வெளியிட்டுள்ளார்.

தமிழ் தெலுங்கு என பல படங்களில் பிசியாக நடித்து வரும் சமந்தா ஆந்திராவில் பிரதியுஷா என்ற தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இந்த தொண்டு நிறுவனத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

மேலும் இந்த நிறுவனத்திற்கு நிதி திரட்ட உதவி பொதுகூட்டங்கள் மற்றும் அவர் திரைப்படங்களில் அணிந்த ஆடைகளை ஏலத்தில் விடப்போவதாக கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சிறந்த நடிகை விருதை வென்ற சமந்தா இரு மொழிகளிலும் பிசியாகவே உள்ளார்.

மேலும் தமிழில் சூர்யாவுடன் விரைவில் ஜோடி சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: தன்னுடைய ஆடைகளை ஏலம் விடப்போகும் சமந்தா Rating: 5 Reviewed By: gg