என்றென்றும் புன்னகை திரைப்படத்தின் டிரைலரானது செப்டம்பர் 6ம் திகதி வெளியாகவுள்ளது.
நீ தானே என் பொன் வசந்தம்’ படத்திற்குப் பிறகு ஜீவா நடிப்பில் வரவிருக்கும் படம் என்றென்றும் புன்னகை.
அஹமத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜீவாவுடன் வினய், த்ரிஷா, ஆன்ட்ரியா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் பேனரில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் டிரைலரை வருகிற 6ம் திகதி முதல் ரசிகர்கள் கண்டு மகிழலாம்.
மேலும் படத்தின் பாடல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருக்கிறதாம்.

0 comments:
Post a Comment