Latest News
Friday, January 10, 2014

யார் சிவன்? யார் சக்தி.? ஜில்லா போஸ்டரால் பரபரப்பு!!

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில், விஜய் நடித்து, நாளை வெளிவர இருக்கும் 'ஜில்லா' படத்தின் பேப்பர் மட்டும் போஸ்டர் விளம்பரங்களில் விஜய்யும், மோகன்லாலும் கூலிங்கிளாஸ் உடன் சட்டை காலரை தூக்கிவிட்டு கொண்டு ஸ்டைலாக நிற்கும் ''சிவனும் சக்தியும் சேர்ந்தால் மாஸ் டா...'' என ஜில்லா படத்தில் வரும் பாடல் வரியை போட்டிருக்கின்றனர்.

இதனை பார்த்துவிட்டு பலரும், இதில் யாரு சிவன்? யாரு சக்தி.? என நம் காதுப்பட கேள்வி கிண்டல் அடித்தது, விஜய் தரப்பினரின் காதிலும் விழவே இந்த செய்தி! நியாயப்படி நாயகர் விஜய்யும், நாயகி காஜல் அகர்வாலும் இருக்கும் போட்டோவை போட்டு அல்லவா ''சிவனும், சக்தியும் சேர்ந்தால் மாஸ் டா...'' என போட்டு இருக்க வேண்டும்.?!

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: யார் சிவன்? யார் சக்தி.? ஜில்லா போஸ்டரால் பரபரப்பு!! Rating: 5 Reviewed By: gg