நடிகர் சூர்யா நடித்த 24 படம் பல்வேறு சாதனை படைத்துள்ளது. மெரிக்காவில் 3 நாட்களில் 1 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்துள்ளது. 24 படத்ன் 3 நாட்கள் வெளிநாட்டு வசூல் முழுவிவரம் தற்போது வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் ரூ 7 கோடி, கனடாவில் ரூ 46 லட்சம், UKவில் 68 லட்சம், ப்ரான்ஸ் ரூ 52 லட்சம், ஆஸ்திரேலியா ரூ 92 லட்சம், நியூசிலாந்து 8 லட்சம் என வசூல் செய்துள்ளது.இதிலேயே ரூ 9 கோடியை தாண்ட இன்னும், துபாய், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் வசூல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் சாதனை படைத்த சூர்யாவின் 24 : வசூல் முழு விவரம்
நடிகர் சூர்யா நடித்த 24 படம் பல்வேறு சாதனை படைத்துள்ளது. மெரிக்காவில் 3 நாட்களில் 1 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்துள்ளது. 24 படத்ன் 3 நாட்கள் வெளிநாட்டு வசூல் முழுவிவரம் தற்போது வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் ரூ 7 கோடி, கனடாவில் ரூ 46 லட்சம், UKவில் 68 லட்சம், ப்ரான்ஸ் ரூ 52 லட்சம், ஆஸ்திரேலியா ரூ 92 லட்சம், நியூசிலாந்து 8 லட்சம் என வசூல் செய்துள்ளது.இதிலேயே ரூ 9 கோடியை தாண்ட இன்னும், துபாய், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் வசூல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment