Latest News
Tuesday, May 10, 2016

இந்திய அளவில் கருத்துக்கணிப்பு: அஜித்திற்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம்



தல ரசிகர்களின் பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் வீரம், என்னை அறிந்தால், வேதாளம் என தொடர் வெற்றிகளை கொடுத்தார்.சமீபத்தில் இந்தாவின் முன்னணி இணையத்தளம் ஒன்றில் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்தியாவில் மிகப்பிரபலமான நடிகர் யார் என்பதில் அஜித்திற்கு 4வது இடம் கிடைத்துள்ளது.முதல் இடத்தில் யார் இருப்பார்கள்? வேறு யார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான், அடுத்தடுத்த இடத்தில் சல்மான் கான், ஷாருக்கான் உள்ளனர்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: இந்திய அளவில் கருத்துக்கணிப்பு: அஜித்திற்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம் Rating: 5 Reviewed By: news7