Latest News
Tuesday, May 10, 2016

தேர்தலில் போட்டியிடும் கருணாஸை விரட்டிய பொதுமக்கள்?


காமெடியனாக களம் இறங்கி காமெடி ஹீரோவாக மாறிய கருணாஸ், மீண்டும் காமெடியனாகவே மாறினார். நடிகர் சங்கத்தேர்தலிலும் வெற்றி பெற்று துணைத்தலைவராகவும் ஆனார் கருணாஸ். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கருணாஸ், திருவாடனை தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார், சமீபத்தில் இவர் போட்டியிடுகிற திருவாடனை தொகுதிக்கு சென்ற போது அங்குள்ள மக்கள் ஜாதிய பின்னணியில் ஓட்டு கேட்டு வருவதால் உள்ளே நுழையவிடாமல் திருப்பி அனுப்பியதாக ஒரு காணொளி இணையதளத்தில் பரவி வருகிறது.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: தேர்தலில் போட்டியிடும் கருணாஸை விரட்டிய பொதுமக்கள்? Rating: 5 Reviewed By: news7