ஒ ரு ஆசிரியர் நினைத்தால் ஒரு மாணவனுக்கு
மிக சுலபமாக பாடத்தை சொல்லிக் கொடுக்க
முடியும்...
மிக சுலபமாக பாடத்தை சொல்லிக் கொடுக்க
முடியும்...
நான் ஐந்தாம் வகுப்புக்கு பாடம் எடுத்த போது என்
மாணவர்களிடம் 'உங்களுக்கு எவரெஸ்ட்
சிகரத்தின் உயரம் தெரியுமா..?'
மாணவர்களிடம் 'உங்களுக்கு எவரெஸ்ட்
சிகரத்தின் உயரம் தெரியுமா..?'
என கேட்டபோது அனைவரும் படித்ததை மறந்து போய் திருதிருவென விழித்தனர் ...
அப்போது நான் சொன்னது 'எட்டு எட்டா
போனா நாலு எட்டுல எவரெஸ்ட் சிகரத்துக்கு போய்டலாம். ஞாபகம் வச்சிக்கோ மாணவர்களே என்றேன் ..!
எனக்கு எனது ஆசான் சொல்லி கொடுத்து இது.
அவர் அப்போது 8848 மீட்டர் எவரெஸ்ட்டின் உயரம்
என சாதாரணமாக சொல்லி கொடுத்திருந்தால்
நான் அப்போதே மறந்திருப்பேன்...
போனா நாலு எட்டுல எவரெஸ்ட் சிகரத்துக்கு போய்டலாம். ஞாபகம் வச்சிக்கோ மாணவர்களே என்றேன் ..!
எனக்கு எனது ஆசான் சொல்லி கொடுத்து இது.
அவர் அப்போது 8848 மீட்டர் எவரெஸ்ட்டின் உயரம்
என சாதாரணமாக சொல்லி கொடுத்திருந்தால்
நான் அப்போதே மறந்திருப்பேன்...
ஆனால் இப்போதுவரை என் நினைவில் இருப்பது
'எட்டு எட்டா போனா நாலு எட்டுல
'எட்டு எட்டா போனா நாலு எட்டுல
எவரெஸ்ட் சிகரத்துக்கு போய்டலாம்!' என்பது மட்டுமே...!


0 comments:
Post a Comment