கபாலி படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் கூறுகையில், கபாலி படத்தில் ரஜினி ஒரு புரட்சியாளராக நடித்திருப்பதாக கூறினார். தமிழர்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக போராடுவது மட்டுமின்றி தன் மக்களை காப்பாற்ற டானாகவும் ரஜினி மாறுகிறார் என பா.ரஞ்சித் கூறியுளள்ளார்.

0 comments:
Post a Comment