Latest News
Monday, June 27, 2016

மெட்ராஸ் படத்தில் நடித்த நடிகை தீக்குளித்து தற்கொலை


 ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த மெட்ராஸ்  ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. வடசென்னை அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை, படத்தில் ரஞ்சித் அற்புதமாக காண்பித்திருந்தார்.


படத்தில் நடித்தவர்கள் மிகவும் எதாரத்தமாக நடித்துதான் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்த படத்தில் குணச்சித்திர நடிகையாக நடித்தவர் நீலாவதி.இவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தீக்குளித்து இறந்துள்ளார், இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, இவர் ஒரு சில சீரியலிலும் நடித்தவராம்.



English summery: A wall is a spring of disgruntlement between two factions of a political party. Kaali and his buddy Anbu, who is a political aspirant, get embroiled in this fierce political rivalry

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: மெட்ராஸ் படத்தில் நடித்த நடிகை தீக்குளித்து தற்கொலை Rating: 5 Reviewed By: velmurugan