சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி என்ற பிரமாண்ட படைப்பை உருவாக்கிவிட்டார் ரஞ்சித். தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் மிகவும் பிஸியாகவுள்ளார்.இந்நிலையில் நேற்று கபாலி தெலுங்கு பதிப்பில் இசை வெளியீட்டு விழா நடந்தது.
இதில் ரஞ்சித் தான் அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை தான் இயக்கவுள்ளதாக கூறினார்.அந்த படமும் இதேபோல் அதிரடி நிறைந்ததாக தான் இருக்குமாம். மெட்ராஸ் படம் முடிந்த கையோடு ரஞ்சித் சூர்யாவுடன் பணியாற்றவிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment