Latest News
Sunday, July 3, 2016

வருத்தத்தில் விஜய்?




இளைய தளபதி விஜய் தனது 60வது படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அழகிய தமிழ்மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்குகிறார்.. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்திரல் நடந்தது.ஆனால், விஜய் தன் பிறந்தநாளன்று யாருக்கும் சொல்லாமல் அமெரிக்கா சென்றுவிட்டார், அவர் ஏன் சென்றார் என யாருக்கும் தெரியவில்லை.இதற்கு காரணம் படத்தின் பட்ஜெட் சொன்னதை விட அதிகமாகி செல்வதால், தயாரிப்பாளர் ஏதோ கேள்வி கேட்க, விஜய் அப்செட்டாகி அமெரிக்கா சென்றுவிட்டதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: வருத்தத்தில் விஜய்? Rating: 5 Reviewed By: news7