புலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டி.ஆர், விஜய்யை புகழ்ந்து தள்ளி விட்டார். ஏன் என்றால், வாலு படத்தின் ரிலிஸில் விஜய் முதல் ஆளாக வந்து விநியோகஸ்தர்களிடையே பேசி படத்தை வெளியிட உதவினார்.
இந்நிலையில் இன்று வாலு படம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய டி.ஆர் ‘இளைய தளபதி மேல் எனக்கு எப்போதும் ஒரு வகை மரியாதை உண்டு, ஏனெனில் அவர் தமிழர்.
மேலும், புலி படத்தை தமிழகத்தில் சில இடங்களில் நானே வெளியிடயிருக்கின்றேன்’ என கூறியுள்ளார்.
Tuesday, August 11, 2015
Share Article
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment