அஜித் நடித்த ஆரம்பம் படத்தில் சின்ன கெஸ்ட் ரோலில் நடித்தவர் ராணா. இவர் வில்லனாக நடித்து சமீபத்தில் வெளிவந்த பாகுபலி படத்தின் வெற்றியை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் இவர் முதலில் இப்படத்தில் முதியவர் வேடத்தில் நடிக்க தயங்கினாராம். பின் கமல் நடித்த நாயகன் படத்தை யதார்த்தமாக பார்த்தாராம்.
இதை தொடர்ந்து நடிக்க சம்மதித்தது மட்டுமில்லாமல், தினமும் நாயகன் படத்தில் கமல் நடிப்பை பார்த்து தான் படப்பிடிப்புக்கே வருவாராம்.
Wednesday, August 12, 2015
Share Article
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment