விஜய் நடித்த நண்பன், தலைவா ஆகிய இரண்டு படங்களிலும் சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். ஆனால், அட்லீ இயக்கும் படத்தில் நடிக்க அழைத்தும் அவர் மறுத்து விட்டார்.
ஏனெனில் பாகுபலி-2ம் பாகத்திற்காக சத்யராஜ் கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேலாக கால்ஷிட் கொடுத்துள்ளாராம்.
இதனால் தான் விஜய் படத்தில் நடிக்க முடியாமல் போனது என கூறப்படுகின்றது.
Thursday, August 13, 2015
Share Article
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment