Latest News
Thursday, August 13, 2015

சென்னையை காலி செய்த வடிவேலு- அதிர்ச்சியில் கோலிவுட்



வடிவேலு இந்த பெயரை கேட்டாலே பலரும் சிரித்து விடுவார்கள். ஆனால், இவரின் அரசியல் வாழ்க்கை ஒரு நல்ல நகைச்சுவை நடிகரை தமிழகம் இழக்கும் நிலைக்கு வந்து விட்டது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் நடித்த எலி படம் படுதோல்வியடைய, இனி வடிவேலு மார்க்கெட் அவ்வளவு தான் என்று பல தயாரிப்பாளர்கள் அவர் வீட்டிற்கு சென்ற வேகத்தில் திரும்பி விட்டார்கள்.

தற்போது நான் சம்பாதித்ததே எனக்கு போதும் என்று சென்னையை விட்டு காலி செய்து மதுரைக்கு வந்து விட்டாராம். இச்செய்தியை அறிந்த பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: சென்னையை காலி செய்த வடிவேலு- அதிர்ச்சியில் கோலிவுட் Rating: 5 Reviewed By: gg