அஜித் எப்போதும் தன் ரசிகர்களின் நலனில் முக்கியத்துவம் கொடுப்பவர். இதன் காரணமாகவே எந்த நேரமும் தன்னை பற்றிய ரசிகர்கள் புகழ்ப்பாட கூடாது என்று தான் ரசிகர் மன்றத்தையே கலைத்தார்.
மேலும், அஜித் ரசிகர்கள் இன்று தல-56 படத்தின் டைட்டில் வரும் என ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தனர்.
ஆனால், இன்று தற்போது வரை டைட்டில் வராதது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
Saturday, August 15, 2015
Share Article
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment