இருந்தாலும் வெள்ளாவியில் வைத்து வெளுத்த டாப்ஸிக்கு இத்தனை தொல்லைகளை கொடுத்திருக்கக் கூடாது அந்த விடலைப் பருவத்து ரசிகர். சைடு பிஸினஸாக திருமணங்களை நடத்தி வைக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வரும் டாப்ஸிக்கு வந்த ஒரு போன்காலால் தவித்துக் கிடக்கிறார் டாப்ஸி.
கொல்கத்தாவில் இருந்து பேசிய ஒருவர், தனது திருமணத்திற்கு தேவையான பணிகளை செய்துதரச் சொல்லி கேட்டார். அதன் பிறகு நான் சிறப்பு விருந்தினராக வரவேண்டும் என நிர்பந்தித்தார். மறுத்துவிட்டேன். பிறகு தான் தெரிந்தது அவருக்கு திருமண நிச்சயமே ஆகவில்லை என்பது. ஆனாலும் விடாமல் வேறொரு நம்பரில் இருந்து பேசி நான் ஒரு தயாரிப்பாளர், உங்களை வைத்து படம் எடுக்க வேண்டும் என தொடர்ந்து பேசி தொல்லை கொடுக்கிறார் என்கிற டாப்ஸி இதனால், பல நாட்கள் நிம்மதியில்லாமல் கஷ்டப்பட்டாராம்.
tag: taapsee pannu , Indian Model and Hot Actress Tapsee Pannu, Taapsee Pannu Photos and Pictures, taapsee pannu upcoming movie
0 comments:
Post a Comment