நடிகர் சிம்பு நடிகர் சங்கத்திலிருந்து விலகுகிறேன் என்று அறிவித்தார் அல்லவா? அவரது ராஜினாமா லெட்டர் இன்னும் வரல. வந்தால் செயற்குழுவை கூட்டி முடிவெடுக்கப்படும்” என்று கூறிவிட்டார் விஷால். இப்படியொரு பதிலை எதிர்பார்க்கவே இல்லை சிம்பு.
இதற்கிடையில் சிம்பு நடிகர் சங்கத்திலிருந்து விலகக்கூடாது என்று அவரது அப்பா டி.ராஜேந்தர் ஒரு அறிக்கை வெளியிட, அதற்கும் ஒரே கெக்கேபிக்கே ஆனது தமிழ்நாடு. கடைசி தகவல் என்ன தெரியுமா? சிம்பு அனுப்பியதாக சொல்லப்பட்ட அந்த ராஜினாமா கடிதம் நாலு தெரு தள்ளியிருக்கும் நடிகர் சங்கத்திற்கு இன்னும் வந்து சேரவேயில்லையாம்!
TAG: simbu, nadikar sangam, actor simbu, resign , vishal, t rajendhar, tamil cinema news, latest news, news, tamil news, sibu news, vishal news

0 comments:
Post a Comment