Latest News
Tuesday, July 1, 2025

விவோ Y400 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ Y400 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. மிட்-செக்மென்ட் பிரிவில் இந்த போன் வெளிவந்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ Y400 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. மிட்-செக்மென்ட் பிரிவில் இந்த போன் வெளிவந்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.

  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: விவோ Y400 புரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன? Rating: 5 Reviewed By: gg