சமீபத்தில் மலையாளத்தில் மட்டுமல்ல தென்னத்திலேயே பெரும் புயலாக மாறிய படம் பிரேமம். அந்த அளவிற்கு தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஹிட்டானது பிரேமம்.
இப்படத்தில் சாய்பல்லவியின் மலர் கதாபாத்திரம் கேரள சேட்டன்களை மலர் மலர் என்று புலம்பவைத்து விட்டது. அதிக மேக்கப் இல்லாமல் பிம்பிள்ஸ் உள்ள அவரது முகம் தான் பலரது DP ஆக மாறியது.உ ண்மையிலேயே தமிழ் பெண்ணான இவருக்கு இன்று பிறந்தநாள். இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை கூறிவருகின்றனர். இவருக்கு பிறந்தநாள் பரிசாக இவரது மலரே நின்னே பாடல் சமீபத்தில் தான் 1 கோடி ஹிட்ஸை தாண்டியுள்ளது.மலையாளத்தில் ஒரு சில பாடல்கள் மட்டும் தான் இந்தளவு ஹிட்ஸ் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment