தல அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு பட்டையை கிளப்பி ‘வேதாளம்’ படம் மிக அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தை தமிழகம் முழுவதும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வெளியிட்டது.
‘வேதாளம்’ படத்தை கிட்டத்தட்ட 500 திரையரங்குகளுக்கு மேல் ஜாஸ் சினிமாஸ் வெளியிட்டது. இந்நிலையில், தற்போது இதே நிறுவனம் தான் ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘கபாலி’ படத்தின் தமிழக உரிமையை வாங்கியுள்ளது.
இதன் மூலம் ‘கபாலி’ குறைந்தது 600 திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment