சின்னத்திரையில் நடித்துவரும் ராஜ்கமல் தற்போது சண்டிக்குதிரை படத்தின் மூலம் கதாநாயகனாகியுள்ளார்..இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதை இவரது மனைவி லதா ராவ் தொகுத்து வழங்கினார்.
விழாவில் சமுத்திரக்கனி பேசுகையில், நான் சின்னத்திரையில் சீரியல் இயக்கிய காலகட்டத்தில், லதா ராவை காதலித்தான், சினிமாவில் சாதிக்க நினைக்கும் நேரத்தில் உனக்கு புடலங்கா காதல் தேவையா என்று செல்லமாக கண்டிப்பேன். தயங்கியபடியே ஒரமாக நிற்பான். இன்று ராஜ்கமல் கதாநாயகனாக வளர்ந்தது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment