மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி, நாட்டின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு அளிக்கும் வகையில், குஜராத்தின் கிர்ரில் பசுமாட்டின் கோமியத்தில் தங்கம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆம், இந்த விஷயத்தை நீங்கள் முதன்முறையாகத்தான் கேள்வி பட்டிருப்பீர்கள். குஜராத்தின் கிர் பகுதியில், பசுமாட்டின் சிறுநீரை பரிசோதித்த விஞ்ஞானிகள், அதில் தங்கம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
ஜூனாகத் விவசாய பல்கலைக்கழக அறிவியலாளர்கள், 400 கிர் பசுமாடுகளின் சிறுநீரை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு லிட்டர் சிறுநீரில், 3 மில்லி கிராம் முதல் 10 மில்லி கிராம் வரை தங்கம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
ENGLISH SUMMERY:Gold found in Gir cow urine: Junagadh Agricultural University Scientists
0 comments:
Post a Comment