Latest News
Monday, June 27, 2016

பெரிய நடிகர்கள் இந்நிலைக்கு வரக்காரணம்.... இதுதான்.... கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு


சன்மூன் கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் சண்டிக்குதிரை. இந்த படத்தில் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் சின்ன திரையில் பிரபலமான நடிகர். இப்படத்தில் கதாநாயகியாக மானஸா அறிமுகமாகிறார்.


இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சின்ன படம் எது பெரிய படம் என யார் நிர்ணயிப்பது யார் அதன் வெற்றியை வைத்துதான் நிர்ணயிக்கிறார்கள்.படங்கள் வெற்றிபெறும் போது தான் எல்லோரும் பெரிய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் ஆகிறார்கள் என்றார்.பெரிய நடிகர்களாக உள்ளவர்கள் எல்லோருமே சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து தான் இந்த நிலைக்கு வந்துள்ளனர் என்றார்.
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: பெரிய நடிகர்கள் இந்நிலைக்கு வரக்காரணம்.... இதுதான்.... கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு Rating: 5 Reviewed By: velmurugan