கேடி பில்லா கில்லாடி ரங்கா ஹிட்டானதிலிருந்தே படு டென்ஷனாக இருக்கிறாராம் இயக்குனர் பாண்டிராஜ்.
இவரே தயாரித்த இந்த படத்தை கைமாற்றி விட்டதில் வருத்தத்தில் இருக்கிறாராம்.
இனிமேல் இப்படி அவசரப்படக் கூடாது என்று நினைத்தவர், கதையோடு தனுஷை அணுகினாராம்.
கதையை கேட்ட தனுசும் உடனே ஓ.கே சொல்லி விட்டாராம்.
இந்த படத்தையாவது தனது சொந்த பேனரில் எடுத்து, அதை சொந்தமாகவே ரிலீஸ் செய்யவும் துடிக்கிறாராம்.

0 comments:
Post a Comment