Latest News
Monday, August 10, 2015

அஜீத்தின் குட்புக் லிஸ்ட்டில் அனிருத்! தல-57லும் தொடருவாராம்!



அஜித் தற்போது சிவா இயக்கத்தில் தல-56 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இவரின் இசையை அஜித் கேட்டுள்ளார்.இசை மட்டுமின்றி அனிருத் பணியாற்றும் முறையும் அஜித்திற்கு மிகவும் பிடித்து போக, தல-57 படத்திற்கும் அனிருத்தையே இசையமைப்பாளராக்க அஜித் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது.இதற்கு முன் அஜித்தின் குட் புக் லிஸ்டில் எப்போதும் யுவன் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: அஜீத்தின் குட்புக் லிஸ்ட்டில் அனிருத்! தல-57லும் தொடருவாராம்! Rating: 5 Reviewed By: gg