விக்ரம் ஐ படத்திற்கு பிறகு இனி எந்த படத்திற்கு இத்தனை தாமதம் இருக்க கூடாது என்று எண்ணினார். ஆனால், அவருடைய ராசி மீண்டும் 10 எண்றதுக்குள்ள படத்திலும் தொடர்கிறது.
ஆரம்பத்தில் இப்படத்தின் தயாரிப்பாளருக்கும் விக்ரமிற்கு ஏதோ மன சங்கடம் இருந்ததாக கூறப்பட்டது. பின் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என இயக்குனர் விஜய் மில்டன் கூறினார்.தற்போது படத்தின் ரிலிஸ் தேதி அறிவித்தும், இன்னும் கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்படவில்லையாம். கடைசி கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் இறுதியில் நடக்கும் என கூறப்படுகின்றது. இதனால், விக்ரமிற்கு அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Monday, August 10, 2015
Share Article
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment