தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு பிறகு அதிக ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர்கள் விஜய், அஜித். இவர்களை ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழ் சினிமா நட்சத்திரங்களுக்கும் மிகவும் பிடிக்கும்.இந்நிலையில் அவ்வை சண்முகி, அருணாச்சலம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படங்களின் எழுத்தாளர் கிரேஸி மோகன் சமீபத்தில் ஒரு பேட்டியில் 'நான் எங்கு சென்றாலும் உடனே போன் செய்வது ரஜினி, கமலுக்கு இல்லை.அஜித்திற்கு தான், அவருக்கு அந்த அளவிற்கு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது, இதை பார்க்கையில் எனக்கு பிரம்மிப்பு ஏற்படுகின்றது' என கூறியுள்ளார்.
Monday, August 10, 2015
Share Article
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment